மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் செயல்திறன் குறித்து கலவையான கருத்துகளை பெற்றதாக, சமீபத்தில் நடத்தப்பட்ட புதிய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. தனியார் செய்தி நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள்படி, பங்கேற்றவர்களில் 49% பேர் தற்போதைய அரசின் செயல்பாடுகளில் திருப்தியுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இது, அரசு எடுத்துள்ள பல திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன என்பதை பிரதிபலிக்கின்றது. மேலும், பங்கேற்றவர்களில் 17% பேர் ஓரளவு […]