தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Community Organizer பணிக்கென காலியாக உள்ள 8 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பணியிடங்கள் குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.
காலிப்பணியிடங்கள்:
Community …