அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் நடிகர் விஜய் கூட்டணி வைக்கவுள்ளதாக கருத்துகள் பரவி வந்த நிலையில், அதனை மறுத்து தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் கட்சியின் கொள்கைகள், கொள்கை எதிரி, அரசியல் எதிரி, …