fbpx

தமிழில் பெயர் வைக்காத நிறுவனங்களுக்கு ரூ.2,000 அபராதம் விதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தொழில் – வர்த்தக நிறுவனங்களின் பெயர் பலகையில் தமிழை பயன்படுத்துவதை உறுதி செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல சமூக ஆர்வலர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்கான முன்னெடுப்பை தமிழக அரசின் தொழிலாளர் …