கர்நாடகாவையே அதிர வைத்த 60 குழந்தைகள் கடத்தல் சம்பந்தமாக எட்டு தமிழர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் உண்மை சம்பவங்கள் வெளியாகி இருக்கின்றன.
கர்நாடக தலைநகரான பெங்களூர் நகரில் உள்ள ஆர் ஆர் நகரில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நான்கு …