ஒடிசா வளர்ச்சிக்காக மோடி அரசு கொடுக்கும் நிதியை தமிழ்நாட்டு ஒப்பந்ததாரர்கள் கொள்ளையடிக்கின்றனர் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியை பேசிய சர்ச்சைக்குரிய விஷயமாக மாறியுள்ளது.
ஒடிசாவில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாக புரி ஜெகநாதர் ஆலயத்தில் உள்ளது. அங்கு நகைகள் உள்ளிட்டவைகளை வைக்கும் அறையின் சாவியானது காணாமல் போனதாக கூறப்படுகிறது. இந்த அறையை கடைசியாக …