நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகராக ரீ என்ட்ரி கொடுக்கும் ராமராஜன். ‘சாமானியன் ’ என்ற படத்தில் நடிக்க உள்ளார்.
திரைப்படங்களில் 80 ஸ் மற்றும் 90ஸ்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற நடிகர்களின் பட்டியலில் நடிகர் ராமராஜன் மிக முக்கியமானவர் . 1980 -90க்களில் நடித்த பல நடிகர்கள் தற்போது திரைப்படங்களில் ரீ என்ட்ரி ஆகின்றனர். …