தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார்.. அப்போது பல்வேறு புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.. மேலும் தமிழக அரசின் நிதி நிலைமை குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார்.. தமிழகத்திற்கு போதிய நிதியை ஒதுக்காமல் செயற்கையான நிதி நெருக்கடியை ஏற்படுத்த மத்திய அரசு முயற்சித்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.. தொடர்ந்து பேசிய அவர் “ ஜி.எஸ்.டி ஆல நடப்பாண்டில் ரூ.9600 […]
tamilnadu budget 2026
தமிழக சட்டப்பேரவையில் 2026-27ஆம் ஆண்டுக்கான இடைக்கால் பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.. அப்போது புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார். இடைக்கால பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள் மகளிர் விடியல் பயணம் திட்டத்திற்கு ரூ.4,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோவை, மதுரை மெட்ரோ திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்க மறுத்துவிட்டது.. இந்த திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்க தமிழ்நாடு அரசு […]
தமிழக சட்டப்பேரவையில் 2026-27ஆம் ஆண்டுக்கான இடைக்கால் பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.. அப்போது புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார். இடைக்கால பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக இடைக்கால பட்ஜெட்டில் ரூ.1471 கோடி ஒதுக்கீடு. அரசு வேலைவாய்ப்பில் மாற்று திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு அனைத்து சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கும் ரூ.5463 நிதி ஒதுக்கீடு TNWESafe தமிழ்நாடு பெண்கள் வேலைவாய்ப்பு பாதுகாப்பு […]

