Special Bus: திருவண்ணாமலை கிரிவலத்தையொட்டி 23, 24 ஆகிய தேதிகளில் 1,730 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; பிப்ரவரி 24-ம் தேதி பவுர்ணமி, 25-ம் தேதி வார இறுதி நாட்கள் என்பதால் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கும், மற்ற இடங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து …