கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை 3-ம் தேதி வகுப்புகள் துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்கள் உள்ளது. இதற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 75, 811 மாணவர்கள் …