அதிமுக கூட்டணியில் முரண்பாடுகள் உள்ளன, திமுக கூட்டணி கொள்கை கூட்டணி.. திமுக அரசு சாதனைகளை நெஞ்சை நிமிர்த்தி கூற முடியும். சொன்னதை செய்த கலைஞரின் மகனாக உங்களிடம் வாக்கு கேட்டு வந்துள்ளது.. 2021 தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை மட்டுமல்ல, கொடுக்காத வாக்குறுதிகளையும் கொடுத்து மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் திட்டங்களை கொண்டு வந்தவன் தான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். விடியல் பயண திட்டம், மகளிர் உரிமை தொகை செயல்படுத்தப்பட்டது., […]