தமிழ்நாடு நில அளவை மற்றும் நிலவரித் திட்ட துறை மூலம் உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் மற்றும் “தமிழ்நிலம்” செயலி மூலம் நில அளவைத் தொடர்பான விவரங்களைப் பொதுமக்கள் பயன்பெறலாம்.
இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது; தமிழ்நாடு நில அளவை மற்றும் நிலவரித் திட்ட துறை மூலம் www.tnlandsurvey.tn.gov.in என்ற இணையதளத்தை NIC …