தமிழகத்தை பொறுத்தவரையில் முன்னரே கிளப்புகள் மற்றும் நட்சத்திர விடுதிகளுக்கு மட்டுமே மதுபானம் விற்பதற்கு தமிழக அரசால் உரிமம் வழங்கப்பட்டிருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், திருமண மண்டபங்கள், விருந்து அரங்குகள் மற்றும் வீடுகளில் நடைபெறும் விருந்து நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு மைதானங்களிலும் மதுபானம் பரிமாறலாம். அதற்கு சிறப்பு உரிமை வழங்கப்படுவதற்கான சட்ட திருத்தம் தமிழக அரசின் சார்பாக செய்யப்பட்டுள்ளது . இந்த சிறப்பு உரிமை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்கு செல்லுபடி […]

எப்போதுமே டிசம்பர் மாதம் இறுதியில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படும். அதன் மூலமாக மழை மெல்ல, மெல்ல குறைந்திருக்கும். ஆனால் இந்த வருடம் நிலைமை அப்படியே தலைகீழாக மாறி உள்ளது.சற்றேற குறைய இன்னும் 9 தினங்களில் ஜனவரி மாதம் பிறக்க உள்ளது. எப்போதும் டிசம்பர் மாதம் இறுதியில் மழை குறைந்து, பனிப்பொழிவு அதிகமாக இருப்பது தான் வழக்கம். அதேபோல ஜனவரி மாதத்தில் பனிப்பொழிவும், குளிர் மட்டுமே அதிகமாக காணப்படும். இந்த நிலையில், […]

ஏற்கனவே கடந்த ஒரு வார காலமாக மாண்டஸ் புயலின் காரணமாக, பெய்த கனமழையால் தமிழகம் பல இன்னல்களை சந்தித்திருக்கிறது.இந்த நிலையில், கடந்த சில நாட்களாக மழை குறைந்து காணப்பட்டதால் பொதுமக்களிடையே ஒரு நிம்மதி தென்பட்டது. ஆனால் மீண்டும் ஒரு அதிர்ச்சியூட்டும் தகவலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கிறது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக, இன்று முதல் வரும் […]