அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள ஒரு பெண், சமீபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது நீண்ட நேரம் டம்பான் அணிந்திருக்கிறார். இதனால் டாக்ஸிக் ஷாக் சிண்ட்ரோம் நோயால் அவதிப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
43 வயதானவர் அந்த பெண் சில நாட்களுக்கு முன்பு வயிற்று வலியால் பாதிக்கப்பட்டுள்ளார். அடுத்த மூன்று நாட்களில், அவரது இரத்த …