திரை பிரபலங்கள் பலரும் தங்கள் உடலமைப்பை பராமரிக்க கடுமையான உணவுமுறைகளைப் பின்பற்றி வருகின்றனர். ஒவ்வொரு பிரபலத்திற்கும் வெவ்வேறு உடற்பயிற்சி இலக்குகள் மற்றும் உணவுத் தேவைகள் உள்ளன. ஆனால், தந்தூரி சிக்கனை மட்டுமே சாப்பிடும் ஒரு பிரபலமான நடிகர் இருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா? அவர் வேறுயாருமில்லை, ‘பாலிவுட்டின் பாட்ஷா’ என்று அழைக்கப்படும் ஷாருக்கான் தான். ஆம். …