Marburg virus: தான்சானியாவில் மார்பர்க் வைரஸ் தாக்குதலால் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 8 பேர் பலியாகியுள்ளனர் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடக்கு தான்சானியாவில் ககேரா பிராந்தியத்தில் இரண்டு மாவட்டங்களில் இந்த வைரஸ் பரவல் அடையாளம் காணப்பட்டுள்ளது, இதுவரை பதிவான அனைத்து வழக்குகளும் இந்த பகுதியில் தான் கண்டறியப்பட்டுள்ளது. இந்த பகுதியில் …