Jiostar: ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது. இந்தநிலையில், ஐபிஎல் போட்டிகளின் போது டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி சேனல்கள் மூலம் 1 பில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை அடைய முகேஷ் அம்பானியின் ஜியோஸ்டார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
முகேஷ் அம்பானியின் நிறுவனமான ஜியோஸ்டார், வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான யூடியூபிலிருந்து அதன் பொழுதுபோக்கு உள்ளடக்கத்தை நீக்கக்கூடும், இதனால் …