டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுமையிடும் போராட்டத்தை நடத்துவதற்கு முன்பே அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டதற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் ஊழலுக்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ய வேண்டுமென அண்ணாமலை தலைமையில் இன்று போராட்டம் அறிவிக்கப்பட்டது. சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலக முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொள்ள தயாராக …