fbpx

டாஸ்மாக்குகளில் நடைபெற்று வரும் முறைகேடுகளை தடுப்பதில், அரசு மிகுந்த தீவிரம் காட்டி வருகிறது. அந்தவகையில், தற்போது மிக முக்கிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை டாஸ்மாக்குகள் மூலம் கிடைக்கும் வருவாயே பிரதானமாக கருதப்படுகிறது. அரசுக்கு கிடைக்கும் மொத்த நிதி ஆதாரத்தில் 3ல் ஒரு பங்கு வருமானம், டாஸ்மாக் மூலம் கிடைப்பதாக சொல்லப்படுகிறது. …

இன்று முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை மண்டலத்தில்‌ 138 கடைகள்‌ மூடப்பட உள்ளன. அதே போல காஞ்சிபுரம்‌ வடக்கு பகுதியில்‌15 கடைகளும்‌ மற்றும்‌ தென்‌ பகுதியில்‌ 16கடைகளும்‌ மூடப்பட உள்ளன. …

திருவள்ளுவர்‌ தினத்தை முன்னிட்டு வருகின்ற 16.01.2023 அன்று சேலம்‌ மாவட்டத்தில்‌ அனைத்து மதுபானக்கடைகள்‌ மற்றும்‌ மதுபானக்‌ கூடங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌, வெளியிட்ட உத்தரவில்; தமிழ்நாடு அரசால்‌ வருகின்ற 16.01.2023 திங்கட்கிழமை திருவள்ளுவர்‌ தினம்‌ அன்று மதுபானக்கடைகள்‌ மூடப்பட வேண்டுமெனத்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ள அனைத்து எப்‌.எல்‌.1, …

தமிழகத்தில் அரசுக்கு முக்கிய வருவாயை ஈட்டி தரக்கூடிய துறைகளில் ஒன்று மிக முக்கியமானது டாஸ்மார்க் துறையாகும். இந்தத் துறையில் பண்டிகை நாட்களில் மட்டுமே அதிக அளவில் வசூல் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு எத்தனை கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகும் என அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதற்கான விபரத்தை அரசு …

நாளை மற்றும் வரும் 9-ம் தேதி மதுபான கடைகள் இயங்காது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; மாவட்டத்தில்‌ எதிர்வரும்‌ 02.10.2022 – ஞாயிற்றுக்கிழமை காந்தி ஜெயந்தி அன்றும்‌ மற்றும்‌ 09.10.2022 – ஞாயிற்றுக்கிழமை நபிகள்‌ நாயகம்‌ பிறந்ததினம்‌ அன்றும்‌ தமிழ்நாடு மாநில வாணிபக்‌ கழகத்தின்‌ …

சுதந்திர தினத்தை முன்ஙனிட் அனைத்து மதுபானக்கடைகள்‌ மூடப்படும்‌ என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்த மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகள்‌ 2003 -12 விதியின்‌ படி, 15.08.2022 சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுபானக்கடைகள்‌ மூடி விற்பனை இல்லா தினமாக கடைபிடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின்‌ …