fbpx

டாடா குழுமம் பல்வேறு தயாரிப்புகளில் சாதனை படைத்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால், டாடா குழுமம் தயாரிக்கும் எந்த ஒரு பொருளுமே தரமாக தான் இருக்கும் என்பது மக்களின் கருத்தாக இருக்கிறது. அதற்கேற்றார் போல, அந்த கம்பெனியின் தயாரிப்பும் உள்ளது.

அந்த வகையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில், எலக்ட்ரிக் வாகன பிரிவில் முன்னணி …

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று டாடா கர்வ் (Tata Curvv). இது டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் அடுத்த தலைமுறை கார்களில் ஒன்று. எனவே முற்றிலும் ஒரு புதிய பரிமாணத்தில் டாடா கர்வ் காரை நாம் எதிர்பார்க்க முடியும். டாடா கர்வ் கார் மொத்தம் 2 வெர்ஷன்களில் விற்பனைக்கு …