2026 டாடா பஞ்ச் EV எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.9.69 லட்சத்தில் தொடங்குகிறது. இந்த கார் முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 355 கி.மீ. தூரம் செல்லும். முதல் உரிமையாளருக்கு உயர் மின்னழுத்த பேட்டரிக்கு வாழ்நாள் உத்தரவாதம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், டாடா மோட்டார்ஸ் இந்த காரை புதிய பேட்டரி ஆஸ் எ சர்வீஸ் (BaaS) விருப்பத்துடன் ரூ.6.49 லட்சம் தொடக்க விலையில் வழங்குகிறது. இந்த விருப்பம் குறைந்த விலையில் […]