Tata steel நிறுவனம் தற்போது வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பில், காலியாக இருக்கின்ற associate Engineer பணிக்கான பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்பயிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிறுவனத்தில் டிப்ளமோ தேர்ச்சி பெற்ற நபர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். தகுதியான நபர்கள் இறுதி நாள் முடிவடைவதற்குள் விண்ணப்பம் செய்து பயன்பெறலாம். விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிறுவனத்தில் […]