டாடாவால் தயாரிக்கப்பட்ட டியாகோ EV, இந்தியாவில் தற்போது கிடைக்கும் மலிவான மற்றும் சிறந்த எலக்ட்ரிக் கார் ஆகும். இது ஹேட்ச்பேக் பிரிவில் நல்ல ரேஞ்ச், அம்சங்கள், பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை வழங்குகிறது. இது MG Comet EV ஐ விட சற்று விலை அதிகம், ஆனால் அளவு அடிப்படையில் பெரியது. இது 4 இருக்கைகள் கொண்ட கார். இது சிறந்த செயல்திறனைக் கொண்டுள்ளது. இந்த கார் குறித்து பார்க்கலாம்.. மாதிரிகள்/மாறுபாடு: […]