இந்தியாவை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் (Tata Motors), அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு (Ford) மற்றும் ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ (BMW) போன்ற நிறுவனங்கள் உலக கார் சந்தையில் மிகவும் முக்கியமான இடத்தை வகித்து வருகின்றன. இந்நிறுவனங்களின் லோகோக்களை நன்றாக கவனித்தால், ஒரு ஒற்றுமை இருப்பது உங்களுக்கு தெரியவரும். நீல நிறம்தான் அந்த ஒற்றுமை. ஆம், டாடா மோட்டார்ஸ், ஃபோர்டு மற்றும் பிஎம்டபிள்யூ போன்ற நிறுவனங்களின் லோகோக்களில் நீல நிறம் இருக்கும். […]