தேசிய சேமிப்புச் சான்றிதழ் என்பது தபால் அலுவலகம் வழங்கும் சிறந்த சேமிப்புத் திட்டங்களில் ஒன்றாகும். இது ஒரு நிலையான வருமான சேமிப்புத் திட்டமாகும். தங்கள் முதலீட்டை பாதுகாப்பாகவும் பங்குச் சந்தை ஆபத்து இல்லாமல் வளர்க்க விரும்புவோருக்கு இது ஒரு நல்ல வழி என்று கூறலாம். அரசாங்க ஆதரவுடன், உங்கள் முதலீட்டிற்கு எந்த ஆபத்தும் இல்லை. இந்தத் திட்டம் பொதுவாக 5 ஆண்டுகள் லாக்-இன் காலத்தைக் கொண்டுள்ளது. இந்த காலகட்டத்தில், மூலதனத்தை […]