fbpx

கடந்த 2019ம் ஆண்டை போலவே நடப்பாண்டு உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியிலும் இந்தியாவை வீழ்த்துவோம் என்று நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் டெய்லர் பேசியுள்ளார்.

கடந்த 2019 ஒருநாள் உலகக்கோப்பைக்கு பிறகு இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதியில் பலப்பரீட்சை நடத்தவிருக்கின்றன. 2019 உலகக்கோப்பையை வெல்லும் ஒரு அணியாக இந்தியா பார்க்கப்பட்டாலும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய …