fbpx

பேப்பர் கப் தயாரிக்க பல வகையான ரசாயனங்கள் மற்றும் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

ஆரம்பத்தில் டீக்கடைகளில் கண்ணாடி டம்ளர்களில் டீ குடித்துக் கொண்டிருந்தோம். நாளடைவில் சுகாதாரம் என்ற பெயரில் அடுத்தவர்கள் குடித்த டம்ளர்களில் குடிப்பதைத் தவிர்க்க எண்ணினோம். அதன் விளைவாக நாம் கையிலெடுத்தது தான் யூஸ் அன் த்ரோ கப். ஆரம்பத்தில் இதற்காக பிளாஸ்டிக் …