fbpx

பெரும்பாலான ஆண்கள் டீ உடன் சேர்த்து சிகரெட் பிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் செரிமானத்தில் அவற்றின் தாக்கம் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. மிதமான தேநீர் குடிப்பதால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அதிகப்படியான காஃபின் மற்றும் புகைபிடித்தல் உங்கள் குடல் ஆரோக்கியத்தை பாதிக்கலாம், இது நாள்பட்ட மலச்சிக்கல் மற்றும் பிற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.…