fbpx

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை ரமணி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை நேரில் பார்த்த பள்ளியின் சத்துணவு அமைப்பாளர் மஞ்சுளா, அன்று என்ன நடந்தது என்பதை கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ரமணி நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்தார். முதல் பாடவேளையில் தனக்கு வகுப்பு இல்லை என்பதால் ஆசிரியர்களுக்கான ஓய்வு அறையில் …