fbpx

தஞ்சையில் முன்னாள் காதலனால் வகுப்பறையில் குத்தி கொலை செய்யப்பட்டு உயிரிழந்த ஆசிரியை ரமணியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே சின்னமனை பகுதியை சேர்ந்தவர் ரமணி (25). ஆசிரியர் பயிற்சி முடித்த இவர் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணிபுரிந்து …