அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த 33 வயது ஆசிரியை பள்ளி மாணவனுடன் தவறான உறவில் இருந்ததை நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டிருக்கிறார். மேலும் தனக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்குமாறு நீதிபதியிடம் வேண்டுகோள் வைத்துள்ளார். இந்த வழக்கு தொடர்பான தண்டனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் பகுதியை சேர்ந்த ஹீத்தர் …