fbpx

அஸ்ஸாம் அரசாங்கம் பள்ளி ஆசிரியர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடு குறித்த அறிவிப்பை வெளியிட்டது. பள்ளி ஆசிரியர்கள் ஒரு சிலர் முகம் சுழிக்கும் வகையில் ஆடைகளை உடைத்து பள்ளிக்கு வருவதால் கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி தடை செய்யப்பட்ட ஆடைகளில், ஆண் மற்றும் பெண் ஆசிரியர்களுக்கான டி-சர்ட் மற்றும் ஜீன்ஸ், பெண் …