டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள். தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் இடைநிலை ஆசிரியர்களும், பி.எட். முடித்த பட்டதாரி ஆசிரியர்களும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மத்​திய அரசின் கட்​டாயக் கல்வி உரிமை சட்​டத்​தின்​படி, இடைநிலை ஆசிரியர்​கள், பட்​ட​தாரி ஆசிரியர்​கள் ஆகியோர் டெட் தேர்ச்சி பெறு​வது கட்​டாய​மாகும். தேசிய ஆசிரியர் கல்வி கவுன்​சில் விதி​முறை​யின்​படி, ஆண்​டுக்கு 2 முறை டெட் தேர்வு நடத்​தப்பட வேண்​டும். தமிழகத்​தில் கடைசி​யாக, கடந்த 2022-ம் ஆண்​டுக்​கான […]