fbpx

சமீப காலமாக உலகின் முன்னணி நிறுவனங்கள் பல்வேறு காரணங்களை காட்டி ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி வருகின்றன. அந்த வகையில், தற்போது மெட்டா நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் ரியாலிட்டி லேப்ஸ் உள்ளிட்ட பல துறைகளில் உள்ள ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. எத்தனை ஊழியர்களை பணிநீக்கம் செய்யப் போகிறது என்பது குறித்த முழுமையான …

Paytm நிறுவனம் தனது ஊழியர்களின் எண்ணிக்கையை 15 முதல் 20 வரை குறைக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் முன்னணி பின்டெக் சேவை நிறுவனமான பேடிஎம்-இன் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் இந்த நிதியாண்டில் தனது பணியாளர் செலவுகளைக் கணிசமாகக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்காக, தற்போதைய பணியாளர் எண்ணிக்கையில் 15 முதல் 20 சதவீதம் …