fbpx

இன்றைய காலக்கட்டத்தில் , பல பயன்பாடுகள் பயனர்களின் இருப்பிடத்தைக் கண்காணிக்கின்றன, அவர்களின் இருப்பிடம் கண்காணிக்கப்படுகிறது என்பது கூட அவர்களுக்குத் தெரியாது. அது பல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும். அதுகுறித்து பலருக்கு தெரிவதில்லை. ஆப்ஸ் மூலம் உங்கள் இருப்பிடம் கண்காணிக்கப்படுவதாக நீங்கள் உணர்ந்தால் அதை எப்படிச் சரிபார்ப்பது என்பதை இங்கிருந்து தெரிந்துகொள்ளலாம். உங்கள் இருப்பிடத்தை ஆப்ஸ் கண்காணிக்கிறதா …