தமிழ்நாடு பொதுப்பணித் துறை (PWD) 2024-25 ஆம் ஆண்டிற்கான பட்டதாரி மற்றும் டெக்னீசியன் பயிற்சியாளர்களுக்கான பணி நியமன அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காலி பணியிடங்கள் : பட்டதாரி அப்ரண்டிஸ் (பொறியியல்) 500 காலிப்பணியிடங்களும், டெக்னீஷியன் அப்ரண்டிஸ் 160 காலிப்பணியிடங்களும், பட்டதாரி அப்ரண்டிஸ் (பொறியியல் அல்லாத) 100 காலிப்பணியிடங்களும் நிரப்பப்படவுள்ளன.
கல்வித் தகுதி : பட்டதாரி அப்ரண்டிஸ் (பொறியியல்) …