Tectonic plates: பூமிக்கு அடியில் இந்திய டெக்டோனிக் தட்டுகள் உடைந்து வருவதாகவும் விரைவில் இந்தியாவும் ஆப்பிரிக்காவைப் போல இரண்டு துண்டுகளாகப் பிளக்கப்படும் என்றும் விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
உலகின் மிக உயரமான மலையான இமயமலையின் சிகரங்களை ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர். ஆனால் இமயமலையின் வானத்தைத் தொடும் சிகரங்களுக்குக் கீழே, ஒரு இயக்கம் நீண்ட …