fbpx

டீன் ஏஜ் பருவம் என்பது கொஞ்சம் வித்தியாசமானது தான். மற்ற பருவங்களை போல் அல்லாமல், உடல் ரீதியான வளர்ச்சி, மன முதிர்ச்சி, பிடித்தது பிடிக்காதது என்று தங்களை பற்றி தாங்களே தாங்களே கொஞ்சம் கொஞ்சமாக உணரத் தொடங்கும் காலம் இது. டீனேஜ் பருவத்தில் எதிர்பாராத விஷயங்கள் எல்லாம் மிகப்பெரிய சவாலாக தோன்றும். வாழ்க்கை பற்றிய பயமும் …