இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான ஜியோ முடங்கியதால், அதன் பயனர்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள். அறிமுகமான வேகத்திலேயே, களத்திலிருந்த ஏர்டெல், வோடாபோன் உள்ளிட்ட முன்னோடி நிறுவனங்களை ரிலையன்ஸ் ஜியோ அடித்து துவம்சம் செய்தது. குறிப்பாக 4ஜி நுட்பத்துடன் அறிமுகமான ஜியோ, நாட்டின் இணைய வசதியில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. போட்டி நிறுவனங்களை வேறுவழியின்றி 4ஜி, …