fbpx

நாட்டில் அவசர நிலை ஏற்பட்டால் தொலைத்தொடர்பு சேவைகளை தற்காலிகமாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மத்திய, மாநில அரசுகளை அனுமதிக்கும் மசோதா மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

கடந்த திங்கள்கிழமை மக்களவையில் மத்திய தகவல் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தொலைத்தொடர்பு மசோதாவை தாக்கல் செய்தார். அதில், பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட எந்தவொரு அவசரநிலை ஏற்பட்டாலும் அல்லது …