fbpx

Telegram: டெலிகிராம் என்ற மெசேஜிங் செயலியின் தலைமை நிர்வாக அதிகாரி பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் டெலிகிராம் தடை செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஜூலை 24 அன்று, பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) டெலிகிராம் மூலம் செயல்படும் பங்கு விலை மோசடி மோசடியை அம்பலப்படுத்தியது. மே 3 அன்று, உள்ளூர் மருத்துவரிடம் …

டெலிகிராம் செயலியின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பவெல் துரோவ், சனிக்கிழமை மாலை பாரிஸுக்கு அருகிலுள்ள போர்கெட் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். டெலிகிராம் செயலியில் பயனர்களுக்கு இடையே பகிரப்படும் தகவல்களை முறையாகக் கண்காணிக்கத் தவறியதால், தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. டெலிகிராம் தலைமை நிர்வாக அதிகாரி கைதுசெய்யப்பட்டிருக்கும் சம்பவம், உலக அரங்கில் பெரும் பரபரப்பை …

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி நூதன முறையில் விபச்சாரத்தில் ஈடுபட்ட கும்பலை காவல்துறை கைது செய்து இருக்கிறது. துருக்கி நாட்டைச் சேர்ந்த இந்த கும்பலின் தலைவி உட்பட 8 பேரிடம் காவல்துறை தீவிரமாக விசாரணை செய்து வருகிறது.

பெங்களூர் நகரில் ஹைடெக் விபச்சாரம் நடந்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் …