தெலுங்கானாவில், ஏஐஎம்ஐஎம் எம்எல்ஏ அக்பருதீன் ஒவைசி இடைக்கால சபாநாயகராக நியமனம் செய்யப்பட்டார், பாஜக எம்எல்ஏக்கள் இந்த நடவடிக்கையை எதிர்த்தது மட்டுமல்லாமல், அவர் முன்னிலையில் பதவி ஏற்பதை பாஜக எம்எல்ஏ டி.ராஜா சிங் புறக்கணித்த சம்பவம் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது. ஒவைசி ஆட்சியில் புதிய சபாநாயகர் தேர்தல் நடக்கக் கூடாது என்று தெலுங்கானா பாஜக தலைவர் கிஷன் …