fbpx

நடிகை வீணா கபூரை அவரது சொந்த மகனே படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல நடிகை வீணா கபூரை அவரது சொந்த மகனே படுகொலை செய்தது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சொத்துக்காக வீணா கபூரை அவரது மகன் கொன்று உடலை ஆற்றில் வீசியதாக கூறப்படுகிறது. இந்த செய்தி வெளியானவுடன் ஒட்டுமொத்த தொழில்துறையும் …