“தி கேர்ள்ஃப்ரெண்ட்” என்ற புதிய படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் தீட்சித் ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நவம்பர் 7 ஆம் தேதி வெளியான இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது. அல்லு அரவிந்த் வழங்க, கீதா ஆர்ட்ஸ் பேனரின் கீழ் வித்யா கோப்பினீடு மற்றும் தீரஜ் மோகிலினேனி இணைந்து தயாரித்த இந்தப் படத்தை ராகுல் ரவீந்திரன் இயக்கியுள்ளார். ஒரு காதல் கதையை பின்னணியாகக் கொண்ட […]

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி திரைத்துறையில் ஒரு அழியாத முத்திரையைப் பதித்துள்ளார். தலைமுறைகளைக் கடந்து ரசிகர்களை ஈர்க்கும் ஒரு சில நடிகர்களில் இவரும் ஒருவர். நடிகர் சிரஞ்சீவியின் சக்திவாய்ந்த நடிப்பு, கவர்ச்சிகரமான நடன அசைவுகள் மற்றும் ஆற்றல் ஆகியவை மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் சிரஞ்சீவி.. 1978 ஆம் ஆண்டு வெளியான பிரணாம் கரீடு என்ற படத்தின் மூலம் அவர் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். 1979 ஆம் […]