fbpx

பான் இந்தியா நடிகர்களில் ஒருவராக வலம் வரும் பிரபாஸ் மீண்டும் அனைவரின் இதயங்களையும் வென்றுள்ளார்! ஆம். கண்ணப்பா படத்தில் தான் நடித்த கேமியோ ரோலுக்கு அவர் சம்பளமே வாங்கவில்லையாம். தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு கதாநாயகனாக நடிக்கும் கண்ணப்பா திரைப்படம் ஏப்ரல் 25, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முதல் காட்சிக்கு …