fbpx

பொதுவாக பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் மட்டுமல்ல, ஆண் பிள்ளைகளை பெற்றவர்களும் தங்களுடைய பிள்ளைகள் தங்களுடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று நினைப்பது இயல்பான விஷயம்தான். ஆனால், அனைத்து விஷயங்களும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்று நினைப்பது மிக, மிக தவறு.

அவரவருக்கு என தனி விருப்பு, வெறுப்பு இருக்கத்தான் செய்யும். அதை மதிக்காமல் ஒரு …