fbpx

தமிழ்நாட்டில் எத்தனையோ புராண வரலாறு கொண்ட கோயில்கள் இருந்து வருகின்றனர். அப்படிபட்ட சிறப்பு வாய்ந்த கோயில்களில் ஒன்று தான் பால தண்டாயுதபாணி திருக்கோயில். கோவை மாவட்டத்தில் குமட்டிபதி என்ற கிராமத்தில் அருள்மிகு பால தண்டாயுதபாணி திருக்கோயில் அமைந்துள்ளது.

பழனி முருகன் கோவிலுக்கு குழந்தை வரம் வேண்டிக் கொண்டனர் ஒரு தம்பதியினர்.  வேண்டிக்கொண்டவாறே குழந்தை பாக்கியத்தை முருகப் …

திருவாரூர் மாவட்டத்தில் கோயில் கொண்டிருக்கும் மங்கள சனீஸ்வரர் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த கோயிலானது திருவாரூர் மாவட்டம் காரையூர் அருகே உள்ள ஈஸ்வர வாசல் எனும் பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மூலவராக சங்கர நாராயணரும், உற்சவரராக மங்கள சனீஸ்வரன் மற்றும் யோக பைரவரும், தயாராக நாராயணியும் உள்ளனர்

இந்தக் கோயிலில் சனீஸ்வர பகவான் ஒரு …

தமிழகத்தின் பெரும்பான்மையான கிராமங்களில் கருப்பசாமி இல்லாத கோயில்களே இல்லை எனலாம். அந்தளவுக்கு மக்களின் மனதிலும், வாழ்விலும் கருப்பசாமி இரண்டறக் கலந்து காணப்படுகிறார். அப்படி பட்ட கருப்பன் சாமிக்கு நூறாண்டுகளுக்கு முன் கரூரில் கோவில் அமைத்து பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். இந்த கோவிலில் சாய்ந்த கல்லில் இருக்கும் இந்த கருப்பசாமியை வழிபடுவோரை தீமைகள், சாபங்கள், சூனியங்கள், …

அனந்தபுர ஏரிக் கோவில் தென் இந்தியாவில் கேரள மாநிலத்தின் காசர்கோடு மாவட்டத்தில் ஒரு ஏரியின் நடுவில் அமைந்திருக்கும் ஆலயமாகும். இந்தியாவில் அமைந்துள்ள ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு தனி சிறப்பு இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த கோயிலுக்கு சிறப்பான விஷயமாக கருதப்படுவது 150 வருடங்களாக முதலை இந்த கோயிலை பாதுகாத்து வருவது தான்.

இக்கோவில் கும்பாலா …

தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் ஒன்றான அகத்தியான்பள்ளி என்ற ஊரில் அமைந்திருக்கும், அகத்தீஸ்வரர் கோவிலைப் பற்றி இந்தப் பகுதியில் பார்க்கலாம்.

கோயில் அமைப்பு ; மூன்று நிலை ராஜகோபுரத்துடன் அமைந்த இந்த ஆலயத்தில், ராஜராஜன், மாறவர்மன் குலசேகரன் ஆகியோர் காலத்து கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இந்த ஆலயத்தில் மூலவரான அகத்தீஸ்வரர், சுயம்பு மூர்த்தியாக அமர்ந்து அருள்பாலிக்கிறார். …