fbpx

சக்தியின் உக்கிரமான வடிவமாக இருந்து வரும் பெண் தெய்வமாக பிரத்யங்கிரா தேவி உள்ளார். பிரத்தியங்கரா தேவி சரபேஸ்வரரின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றியவர் என கருதப்படுகிறார். கோயில்களில் இந்த பிரத்தியங்கிரா தேவியின் உருவத்தை பார்த்தால் உக்கிரமாக இருந்தாலும், அவரின் வாய்ப் பகுதியில் மட்டும் லேசான புன்னகை இழையோடுவதை காணலாம். 4 சிங்கங்கள் கொண்ட பூட்டிய தேரை வாகனமாக கொண்ட …

தீபாவளி பண்டிகை நாட்டில் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.  தீபாவளி கொண்டாடுவதன் முக்கிய நோக்கம் நரகாசுரனை கிருஷ்ணன் வதம் செய்தை நினைவு கூறும் நாளாக ஒவ்வொரு ஆண்டும் இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. தீபாவ‌ளி வ‌ந்தாலே குழ‌ந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, புத்தாண்டை அணிந்து, ப‌ட்டாசு வெடி‌த்து, விதவிதமான உணவுகள் செய்து, பிறருடன் பகிர்ந்து உண்டு தங்கள் ம‌கி‌ழ்‌ச்‌சியை  …

கோயிலில் பெண்கள் உடை மாற்றும் அறையில் சிசிடிவி கேமரா வைத்து வீடியோ எடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டம் முரத்நகர், கங்கா நகர் பகுதியில் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலில் பெண்கள், ஆண்கள் உடை மாற்றும் அறை தனித்தனியாக உள்ளது. இந்நிலையில், பெண்கள் உடை மாற்றும் அறையில் …

பொதுவாக தமிழ்நாட்டில் உள்ள கோயில்களின் வரலாறும், தனிச்சிறப்பும் ஒவ்வொரு முறை கேட்கும்போது நமக்கு அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் இருந்து வருகிறது. அந்த அளவிற்கு நம் முன்னோர்களால் கட்டப்பட்ட கோயில்கள் பல அதிசயங்களையும், மர்மங்களையும் உள்ளடக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி தற்போது வேலூரில் அமைந்துள்ள மர்ம கோயிலின் சிறப்பம்சங்களை குறித்து பார்க்கலாம்?

வேலூரில் வள்ளி மலை என்ற …

உலகத்தில் 7 அதிசய இடங்கள் உள்ளன என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயமே. அந்த வகையில் நம் தமிழ்நாட்டில் தற்போது வரை பல வியக்கத்தக்க இடங்கள் இருந்து வந்தாலும் முன்னோர்களால் கட்டமைக்கப்பட்ட அதிசயமான, மக்களை ஆச்சரியப்படுத்தும் இடங்கள் பல உள்ளன. அவற்றில் ஒரு சில இடங்கள் குறித்தும், அங்குள்ள ஆச்சரியமான விஷயங்கள் குறித்தும் பார்க்கலாம்?

1.  …

நம் நாட்டில் ஒவ்வொரு தெய்வத்திற்கும் அதிகப்படியான கோவில்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கோவிலும் நிறைய அதிசயங்களையும், ஆச்சரியங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும். அந்த வகையில் சிவபெருமான் கோவில்களில் உள்ள அதிசயங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம். காசியில் உள்ள விஸ்வநாதர் கோவிலில் பூஜை நடைபெறும் மாலை வேளையில் 108 வில்வ இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்கின்றனர். தீபாரதனை காட்டுவதற்கு …

பொதுவாக கோயில்களுக்கு சென்றாலே அங்குள்ள அமைதியான சூழ்நிலையும், பக்திமயமான இடமும் நம் மனதிற்கு ஒரு அமைதியை அளிக்கிறது. காந்த அலைகள் பூமியில் அதிகமாக வீசப்படும் இடங்களில் தான் கோயில்கள் அமைந்துள்ளன. இதனால்தான் கோயில்களில் ஒரு விதமான ஈர்ப்பு சக்தியும், பாசிட்டிவ் எனர்ஜியும் நமக்கு கிடைக்கின்றன.

பல கோயில்களில் கர்ப்பகிரகத்தில் சிலைகளின் அடியில் செப்பு தகடு பதிக்கப்பட்டு …

புரட்டாசி மாதத்தில் அதிகப்படியானோர் திருப்பதி கோவிலுக்கு செல்வார்கள். ஆனால், சிலரோ புரட்டாசி மாதத்தில் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் புரட்டாசி முடிந்தவுடன் திருப்பதிக்கு செல்ல திட்டமிட்டு இருப்பார்கள்.

அடுத்த வாரத்தில் 12 மணி நேரங்கள் திருமலையில் தரிசனம் ரத்து செய்யப்பட உள்ளது. எனவே, உங்களது பயணத்தை அதற்கேற்றபடி திட்டமிட்டு கொள்ளுங்கள்.

இந்தியாவில் மிக பிரசித்தி பெற்ற …

இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள Devaram பாடும் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு என பத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் வயதானது அதிகபட்சம் 40-க்குள் இருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களுக்கு தமிழில் எழுத மற்றும் படிக்க …