புது டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் முனையம் 3 இல் ஏர் இந்தியா பேருந்து தீப்பிடித்து எரிந்தது. எனினும் பேருந்து தீப்பிடித்தபோது அதில் யாரும் இல்லை பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். விமான மீட்பு மற்றும் தீயணைப்பு குழுவினர் உடனடியாக செயல்பட்டு தீயை அணைத்தனர். எனினும் தீ விரைவாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.. இந்த சம்பவம் பிற்பகல் 1 மணியளவில் […]