fbpx

Bomb blast: இஸ்ரேலில் ஒரு வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த மூன்று பேருந்துகளில் அடுத்தடுத்து தொடர் குண்டுவெடிப்புகள் நடந்த சம்பவம், பயங்கரவாத தாக்குதல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய இஸ்ரேலின் Bat Yam பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மூன்று பேருந்துகளிலேயே வெடிகுண்டு வெடித்துள்ளது. இதுவரை உயிர் அபாயம் தொடர்பில் தகவல் ஏதும் வெளியாகவில்லை. இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து இஸ்ரேல் …